நயன்தாராவின் 75 வது படம்..!! 10 வருட த்திற்கு பிறகு இணையும் ஜோடி..!!

தமிழ் சினிமா உலகில் இன்று வரை லேடிஸ் சூப்பர் ஸ்டாராக நிகழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் ஐயா என்ற திரைப்படத்தை   மூ லம்   தனது சினிமா பயணத்தை துவங்கி உள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதனை தொடர்ந்து பாலிவுட் ஷாருக்கானின்

 

ஜவான் படத்தில்   மூ லம்   அங்கேயும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாராவின் 75 ஆவது படத்தை பற்றி என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை

 

நடிகை நயன்தாரா   கா தலி த்து   திரும ணம்   செய்து கொண்டு தற்பொழுது வாடகை தாயின்   மூ லம்   இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். தற்பொழுது இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் ஷாருக்காக ஜோடியாக நடித்துக்   கொண்டிரு க்கின்றார்.

 

மேலும், இந்த படத்தில் நடிகை நயன்தாராவுக்கு யாரு ஜோடி என்று சந்தேகம் இருந்து வருகின்றது. அந்த வகையில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் பத்து வருடத்திற்கு முன்பாக வெளிவந்த சூப்பர்   ஹி ட்   படமாக அமைந்தது தான் ராஜா ராணி.

 

இந்த படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஜெய். இந்த படத்திற்கு ஹீரோவாக நடிக்க போவதாக   கூறப்ப டுகின்றது. ஏனென்றால் இந்த ஜோடி பார்ப்பதற்கு ரசிகர்கள் அந்த படத்தில் ஆவலுடன் இருந்தார்கள். அந்த ஜோடி நன்றாக இருந்த   காரணத் தினால்    75 வது படத்திற்கு நடிகர் நடிக்க வைக்க திட்டமிட்டு   வருகின் றார்கள்…

 

Comments are closed.