நயன்தாராவை விடாமல் துர த்தும் சிம்பு..!! இசை வெளியீட்டு விழாவில் நடந்த ச ம்பவம்..!! நொ ந்து போன ரசிகர்கள்..!!

1,951

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பிறகு என்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருப்பவர் தான் நடிகர் சிம்பு இவர் தற்பொழுது தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்து வருவதால் இவர்களை மார்க்கெட் தற்பொழுது   உய ர்ந்து   வருகின்றது.

 

அந்த வகையில் மார்ச் முப்பதாம் தேதி நடிகர் சிம்புவின் பத்து தல படம் வெளிவர இருக்கின்றது. மேலும், இந்த படத்தை இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் ரசிகர்களிடம் சிம்பு பல   வி ஷய ங்களை   பகிர்ந்துள்ளார். அதில் என்னவென்றால் தனக்காக இனிமேல் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற

 

சமூக   வலைத்த ளங்களில்   யாரும்   ச ண் டை   போட வேண்டாம் என்று கூறியுள்ளார். நான்   க ஷ்டப்ப ட்ட   நேரத்தில் எனக்காக நீங்க வந்தீங்க.. இனிமேல் உங்களை   சந்தோ சப்படு த்துவது   தான் என்னுடைய வேலை என்று சிம்பு பேசியுள்ளார். அந்த வகையில் மாநாடு படத்தின் டிரைலர் வெளியீட்டு நேரம் கூட

 

நயன்தாராவை குறிப்பிடும் வகையில் இருந்தது. அதனை தொடர்ந்து தற்பொழுது நடிகை நயன்தாராவுக்கு   திரு மண மாகி   கு டும்ப மாக   செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும் நயன்தாராவை மனதில் வைத்து பத்து தலையை இசை வெளியீட்டு விழாவில்   வ ல்லவ ன்   படத்தில் இடம்பெற்ற

 

லூசு   பெ ண் ணே   என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். நடிகர் சிம்பு நடிகை நயன்தாரா மற்றும் ஹன்சிகா இருவரையும்   கா தலி த்து   வந்துள்ளார் என்று அவர்கள் இருவரும்   திரும ணம்   செய்து கொண்டு விட்டார்கள். ஆனால், இன்றுவரை சிம்பு மட்டும்

 

தனியாக இருந்து   வருகி ன்றார்   என்று ரசிகர்கள்   வேத னைப்ப ட்டு   வருகின்றார்கள். இப்படி நிலையில் இசை வெளியீட்டு விழாவில் கூட சிம்பு அமர்ந்து இருந்தது ஒன்பதாம் நம்பர் இருக்கையில் தான் இன்னும் இதில் இருந்த நடிகை நயன்தாராவின்   மற க்காம ல்   இருப்பதாக ரசிகர்கள் கூறி   வருகின் றார்கள்…

 

Comments are closed.