எல்லாரும் அத பண்றாங்க.? நான் இரண்டு தடவை செய்து கீழே விழுந்தேன்.? வெளிப்படையாக சொன்ன ஷாலின் சோயா..!!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. மேலும், இந்த சீசன் பிரம்மாண்டமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு

 

முன் தொடங்கப்பட்டது.. இப்படி இருக்கும் நிலையில் இந்த சீசனில் கேரளாவை சேர்ந்த நடிகை ஷாலின் சோயா என்பவர் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும், இவர் தமிழில் சமீபத்தில் வெளிவந்த கண்ணகி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் நேர்காணல் ஒன்றில் பேசிய பொழுது இந்த திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்காக நான் தம்மடித்தேன். ஆனால், என்னோடு நிஜ வாழ்க்கையில் நான் அடித்ததே கிடையாது.. அதுக்காக நான் தம் அடிக்க ஆரம்பிச்சேன்.

 

அந்த திரைப்படத்தில் உங்க கேரக்டர் ஒரு செயின் ஸ்போக்கர் அப்படின்னு இயக்குனர் சொன்னார் தம் அடிப்பீங்க சரக்கு அடிக்கணும் என்று சொன்னார். அதனால், நானும் சரியென்று சொல்லிவிட்டு ஈசியாக இருக்கும் என்று நினைத்தேன்.

 

ஆனால், சிகரெட்டை வாங்கி ஒரு இரண்டு தடவை இழுத்தேன் உடனடியாக நான் கீழே தலை சுற்றி விழுந்து விட்டேன் நான் நிறைய பேர் சிகரெட் அடிக்கிறதை பார்த்திருக்கிறேன்.. இதெல்லாம் பெரிய விஷயம் கிடையாதுன்னு நினைச்சுட்டு நானும் போய் செய்தேன்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.