தக் லைஃப் படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு..!! கமலுடன் கூட்டணி.. அதிரடி வீடியோ.?

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப்

 

பிறகு இந்த கூட்டணி இணைந்திருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாயகன் திரைப்படத்திற்கு பிறகு இவர்களுடைய கூட்டணி கண்டிப்பாக

 

வெற்றி பெறும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும், இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து திரிசா முக்கிய இடத்தில் நடித்து வருகிறார் முதலில் திரைப்படத்தில் ஜெயம் ரவி துல்கர் சல்மான்

 

உள்ளிட்ட பிரபலங்கள் ஒப்பந்தமாகி அதன் பிறகு இருவரும் படத்திலிருந்து வெளியேறி விட்டார்கள். தற்பொழுது துல்கர் சல்மான் அடிக்க இருக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

 

மேலும், திரைப்படத்தில் சிம்பு இணைந்துள்ளதாக தெரிவித்து மாஸ் டீசர் ஒன்றியம் சிம்புவிற்காக வெளியிட்டுள்ளார்கள்.. அதனை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

Comments are closed.