எருமசாணி விஜயின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! மனைவியுடன் நடித்துக் கொண்ட காட்சி..!!

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று ஆசியுடன் நண்பர்களை சேர்த்துக்கொண்டு சின்ன சின்னதாக youtube சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் வீடியோவை வெளியிட்டு பிரபலமானவர் தான் விஜய் என்பவர்.

 

அதன் பிறகு அதிகமான வீடியோக்களை வெளியிட்டு அதிலும் குறிப்பாக எரும சாணி என்ற சேனலை வைத்துக்கொண்டு பல லட்சம் ரசிகர்களை வைத்துக் கொண்டு தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

 

மேலும், இவர் பல வித்துரங்களிலும் இயக்கி அடித்தும் வந்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் இயக்குனராக சினிமாவில் அறிமுகம் ஆகி ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதற்கு முன்பாக நட்பே துணை என்ற

 

திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். மேலும், இவர் இயக்கிய திரைப்படம் தான் டி ப்ளாக் இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இவர் நட்சத்திர என்பவரை

 

காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தனது மனைவியுடன் ஹனிமூன் சென்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.