நடிகை சத்யபிரியாவின் மக ள் யார் தெரியுமா.? அவரும் இத்தனை படத்தில் நடித்து ள்ளாரா.? புகைப்படத்தை பார்த்து அதிர் ச்சியான ரசிகர்கள்..!!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர்கள் என்று பெரிதாக சினிமாவில்   வாய் ப்பு   கிடைக்காமல் இருக்கும் நிலையில் சின்னத்திரை பக்கம் வந்து விடுகின்றார்கள். அந்த வகையில் நடிகை சத்திய பிரியா என்பவரும். ஒரு நடிகை இவர் தமிழ், தெலுங்கு

 

மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற பழமொழி திரைப்படங்களை கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் 50 திரைப்படங்களில் கதாநாயக நடித்துள்ளார்.

 

அந்த வகையில் 1975 ஆம் ஆண்டு நடிகர் விஜயகுமாருக்கு ஜோடியாக மஞ்சள் நிற முகமே என்ற திரைப்படத்தின்   மூ லம்   நடிகையாக நடிகை சத்திய பிரியா சினிமாவில்   அறிமு கமானார். அந்த படத்தை தொடர்ந்து தீபம் மனிதரின், இத்தனை நிறங்களா, புதிய பாதை உள்ளிட்ட

 

பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சினிமாவில் கதாநாயக நடிக்கும்   வாய் ப்பு   குறைந்த உடன் அம்மா மற்றும்   வி ல் லி   கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கி விட்டார். அந்த வகையில் அஞ்சலி   எதிர்பா ர்த்து

 

அக்னி பறவை, ரோஜா, லேசா லேசா, மாயி, பகவதி,   உன் னிடத்தில்   என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகை சத்யபிரியா நடித்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் சின்னத்திரை   நிகழ் ச்சியான   கோலங்கள்

 

இதயம், வம்சம் உள்ளிட்ட தோழர்களில் அழைத்து வந்துள்ளார். இப்படி நிலையில் இவரது   மக ளுக்கு   கடந்த 2015 ஆம் ஆண்டு   திரும ணம்   ஆகியுள்ளது. முதல் முறையாக தனது மகளின் புகைப்படத்தை   இணைய த்தில்   வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.