அஜித்துக்கு வில் லனாகும் பிரபல நடிகர்..!! ஏற்கனவே சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தது இந்த கூட்டணி..!!

931

தமிழ் சினிமாவில்   தவிர் க்க   முடியாத நடிகர்களின் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படம் வெளிவந்து. அதே போல திரைப்படங்கள்   தோ ல்வியும்   பல திரைப்படங்கள் வெற்றியும் கண்டுள்ளது. இருந்தாலும் இன்று வரை இவருக்கான ரசிகர்கள்   கு றையாமல்   தினம் தோறும் அதிகமாகிக் கொண்டே போகின்றது.

 

இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித்தின் 62 வது திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்பார்த்துக்   கொண்டிருக்கி ன்றார்கள். அந்த வகையில் அந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி என்பவர் இயக்கப் போவதாக கூறப்படுகின்றது.

 

மேலும், அந்த தயிர் திரைப்படத்தை லைக் தயாரிப்பு நிறுவனம் அதிதேவைத்து முதல் முறையாக தயாரித்த வருவதாக கூறப்படுகின்றது. மேலும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க போவதாக தகவல்கள் வெளியானது.

 

இதன் அடிப்படையில் இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு   வி ல்லனாக   நடிக்கப் போறவரின் தகவல் தற்போது வெளியானது. இதற்கு முன்பாக அருண் விஜய் மற்றும் அருள்நிதி படத்திலிருந்து போவதாக கூறப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று   தெரிவித்துள் ளார்கள்.

 

அவருக்கு பதிலாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யாவும் நடிப்பதாக பேசுவாரத்தை நடத்தப்பட்டு வருகின்றது. அதிகப்படியாக இவர்   வி ல்லனாக   நடிப்பதற்கு தான்   வா ய்ப்பு   இருப்பதாக கூறப்படுகின்றது. ஏனென்றால் ஆரம்பம்   திரைப்பட த்திலேயே   இவர்கள் இருவரும் சேர்ந்து   நடித்துள் ளார்கள்…

 

Comments are closed.