நாதஸ்வரம் சீரியல் நடிகை கீதாஞ்சலியை ஞாபகம் இருக்கா.? அவர் திரும ணம் செய்தது இந்த பிரப லத்தையா.?

ஆரம்ப காலம் முதல் தற்பொழுது வரை அதிகமாக டிவி சீரியல்களை மக்கள் விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் திருமுருகன் என்பவர் பிரபல தொலைக்காட்சி இயக்குனர் ஆவார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த சீரியல்   மூ லம்   பிரபலமானவர்தான் நடிகை கீதாஞ்சலி என்பவர். இந்த சீரியலில் இயக்குனரும் நடிகருமான திருமுருகனை   கா தலி ப்பது   போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். முதல் சீரியலிலே

 

இவருக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியல் காரைக்குடி சுற்றியுள்ள பகுதியில் தான் எடுக்கப்பட்டது. அவரது வீடு அங்க பக்கத்தில் இருக்கும் காரணத்தினால் படப்பிடிப்பை முடித்தவுடன் அவர் வீட்டுக்கு சென்று விடுவார்.

 

இந்த சீரியலுக்குப் பிறகு இவருக்கு அடுத்தடுத்து சீரியல் நடிக்க   வாய் ப்பு   கிடைத்தது. அதன் காரணமாக சென்னையில் தனது அம்மாவுடன் வந்து வசித்து வந்துள்ளார். இவர் சீரியல் மட்டுமல்லாமல் சினிமாவில் ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிறம் மாறாத பூக்கள் என்ற தொடரில் நடை ஒப்பந்தமானார். இந்த சீரியலும் சில மாதங்களுக்கு முன்பாக முடிந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் இவர் கார்த்திக் ராஜு என்பதுடன்   திரும ணம்   முடிந்து ள்ளது. இதோ அந்த ஜோடியின் புகைப்படம்…

 

Comments are closed.