ஆடை யில்லா காட்சியில் நடித்த ரேகா நாயர்..!! திடீரெ ன்று நேரில் சென்று சந்தித்த பாரதிராஜா..!! என்னை பார்த்ததும் அவர் இதைத்தான் சொன்னார்.?

தமிழ் சினிமாவில் சில மாதங்களுக்கு முன்பாக இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் இரவின் நிழல். இந்த திரைப்படத்தின்   மூ லமாக   மிகவும்   பிரபலமா னவர்தான்   நடிகை ரேகா நாயர் என்பவர்.

 

இந்தத் திரைப்படத்தில் அவர் அரை   நி ர்வா ணமாக   நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி   ச ர்ச் சை   கொண்டு ஏற்பட்டது. அதனால்   கோ பம்   அடைந்த நடிகை ரேகா நாயர் நடுரோட்டில் மிகவும்   ஆ வேசமா க   பயில்வனை   திட் டி   அசிங்க ப்படுத்தி   உள்ளார்.

 

அந்த வீடியோ மிகவும் இணையத்தில்   வைர லானது. இயக்குனர் பாரதிராஜாவை நான் நேரில் பார்த்து பேசுவேன். அப்பொழுது என்னிடம் பேசும்பொழுது ஏண்டி நான் எல்லாம் படம் எடுக்கும் போது நீ இல்லை.. அப்போதெ ல்லாம்   நீ ஏன் என்னை வந்து   பார்க் கவில்லை.

 

நீ எல்லாம் கதாநாயகி ரஞ்சித் தாண்டி விட்டாய் என்று சொல்லி   பின் என்னை டி சொல்லி   கூப்பி டுவார்   என்று நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார். மேலும், நான் மகேந்திரா, பாக்கியராஜ், பாலச்சந்திர போன்ற இயக்குனர்கள் இருந்த

 

காலகட் டத்தில்   உனக்கு 20 அல்லது 25 வயது இருந்தால் நீ நிச்சயமாக பெரிய ஒரு நடிகையாக வந்திருப்பாய் என்று அவர் சொன்னதாக சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நடிகை ரேகா நாயர்   தெரிவி த்துள்ளார்…

 

Comments are closed.