ஹாலிவுட் ரேஞ்சுக்கு தயாராகும் விஜயின் லியோ..!! மாஸாக வீடியோவை வெளியிட்ட பட குழுவினர்..!!

2,304

தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றி ஏதாவது ஒரு சில தகவல்கள் வெளிவந்த தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் அதிசயப்படுத்தி வருகின்றது.

 

மேலும், இதற்கு முன்பாக எடுத்த திரைப்படத்தைப் போல சாதாரணமாக திரைப்படத்தை எடுத்தாலே தெரிகிறது வெற்றி பெறும். ஏனென்றால், லோகேஷ் முந்தைய திரைப்படங்கள் எடுத்து பார்க்கும் பொழுது புதுவித முயற்சிகளை தான் செய்திருப்பார்.

 

அந்த வகையில் விஜய்க்கு கண்டிப்பாக நல்ல ஒரு கதையாய் தான் வைத்திருப்பார். இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றி என்ன   அப்டே ட்டுகள்   அடிக்கடி வந்து ரசிகர் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி வருகின்றது. சமீபத்தில் இயக்குனர் மிஷ்கினின் காட்சிகள் முடிந்த

 

நிலையில் படபடிப்பில் வெளியேறியுள்ளார். அவரைத் தொடர்ந்த கௌதம் மேனனுக்கும் காட்சிகள் முடிந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

 

அது என்னவென்றால் லியோ திரைப்படத்திற்கு என்ன கேமரா பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்று தெரியவந்துள்ளது. ஆமாம் ரெட் கேமராவை வைத்து தான் லியோ படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இந்த கேமரா அதிகம் ஹாலிவுட் திரை உலகில் தான்

 

அதிகமாக   பயன்படு த்தப்பட்டு   வந்தது. இந்த கேமரா விஜயின் பீஸ்ட் திரைப்படத்திலும்   பயன்படுத்த ப்பட்டுள்ளது. அதை வந்த அப்போது இந்த திரைப்படத்தில் பயன்படுத்தி வருகின்றார்கள். அந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள்   விய ந்து   பார்த்து வருகின்றர்கள்…

 

 

Comments are closed.