ஆமாம், எனக்கும் இந்த வயதில் பா லிய ல் தொல்லை வந்தது.? அதுவும் இவர் தான் என்று சொன்னவுடன் திட்டி தீர்த்த ரசிகர்கள்..!!

4,268

90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் சினிமாவ மட்டும் அல்லாமல் சின்னத்திரை மற்றும்   அரசி யல்   போன்றவற்றை   க வனம்   செலுத்தி வருகின்றார்.

 

இவர் நடிகர் சுந்தர்சியை   காத லித்த   திரும ணம்   செய்து கொண்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு நடந்த   து ன்பத் தை   பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். அது என்னவென்றால்

 

தனது இளம் வயதில் சந்தித்த   பா லி ய ல்   தொல்லை தான். அது நான் எனது எட்டு வயதில் இருக்கும் பொழுது எனது அப்பா எனக்கு   பா லி ய ல்   தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். ஆனால், அதை எதிர்த்து பேச எனக்கு 15 வயதுகள் ஆகிவிட்டது.

 

இது என்னுடைய அம்மாவிடம் சொன்னால் கூட அவர் நம்ப மாட்டார் என்ற பயம் தான் எனக்கு இருந்தது. மேலும், நான் என்னுடைய அப்பாவுக்கு எதிராக பேசினேன் அப்பொழுது எனக்கு 16 வயது அப்பொழுது அவர் எங்கள் வீட்டை விட்டு சென்று விட்டார்.

 

அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கூட   வழியி ல்லாமல்   நாங்கள் இருந்தோம் என்று குஷ்பூ தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பூ வெளியிட்ட இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிய   அதிர் ச்சியை   ஏற்படுத்தி வருகின்றது…

 

Comments are closed.