பட வாய்ப்பு இல்லை என்றால் கூட பரவாயில்லை..!! ஆனால், இந்த நடிகருடன் நடிக்க கூடாது.? அப்படி என்னதான் சூர்யாவுக்கு பிர ச்சனை.?

5,406

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகர் மற்றும் நடிகைகள்   திரும ணம்   செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளே திருமணம் செய்துள்ளார்கள். அந்த வகையில்   கா த ல்   ஜோடியாக இருந்து வருபவர் தான் சூர்யா மற்றும் ஜோதிகா.

 

இவர்கள் இருவரும் சேர்ந்து பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்து அதன் பிறகு   கா தலி த்து   அவர்கள்   திரும ணம்   செய்து   கொண்டு ள்ளார்கள்   என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தாண்டி தற்பொழுது இருவரும் இணைந்து 2 டி என்டர்டைன்மென்ட்  என்ற

 

தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார்கள். நடிகர் சூர்யா வாடிவாசல் என்ற திரைப்படத்தை தொடர்ந்து தனது 42 வது திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இதனை தொடர்ந்து நடிகை ஜோதிகா   பெ ண்களுக்கு

 

முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகின்றார். இப்படி ஜொலிக்கும் நடிகை ஜோதிகா ஒரே ஒரு நடிகருடன் நடிக்க கூடாது என்று நடிகர் சூர்யா   கட்டளை யிட்டுள்ளார். அது வேறு யாருக்கும் கிடையாது நடிகர் தனுஷ் தான். சூர்யாவுடன்   திரும ணம்   ஆன

 

சமயத்தில் ஜோதிகாவிற்கு 5 திரைப்படங்கள் நடிக்க இருந்தது. அதில் ஒரு திரைப்படம் தான் யாரடி நீ மோகினி. இந்த திரைப்படத்தில் முதலில் நயன்தாராவுக்கு பதிலாக ஜோதிகா தான் நடிக்க இருந்தது. ஆனால், தனுசு உடன் நடித்தால்

 

அந்த நடிகைக்கு மார்க்கெட்   குறைந் துவிடும். இல்லையென்றால் பல   ச ர்ச்சைக ள்   சிக்கி விடுவார். அதன் காரணமாக தனுசுடன் நடிக்க முடியாது என்று நடிகர் சூர்யா சொன்னதாக கூறப்படுகின்றது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

 

Comments are closed.