இந்த புகைப்படத்தில் இருக்கும் சி றுமி யார் தெரிகிறதா.? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை அவர்தான்..!!

4,502

இன்று வரை தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கி வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கனெக்ட். இந்த திரைப்படம் அவர் எதிர்பார்த்த

 

அளவு வெற்றி பெறவில்லை. அவரது கணவருக்கும் தற்போது சரியான   வா ய்ப்பும்   கிடைப்பதில்லை. அடுத்தபடியாக இவரது   தி ருமண த்திற்கு   பிறகு தான் இப்படி ஏராளமான   பிர ச்சனைக ள்   வந்து கொண்டிருக்கின்றது.

 

அதற்கு இவர்கள்   திரும ணம்   செய்து நேரம் சரியில்லை என்று தற்பொழுது ஒரு சில தகவல்கள் இணையத்தில்   வைர லாகி   வருகின்றது. அந்த வகையில் சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள் அடிக்கடி

 

அவர்களது குடும்ப புகைப்படம் மற்றும் சிறு வயது புகைப்படத்தை வெளியிட தொடங்கி இருக்கின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகை நயன்தாராவும் தனது பள்ளி பருவத்தில் எடுத்துக் கொண்ட

 

புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் இது நீங்கதானா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்துள்ளீர்கள் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.