லோகேஷ் கதை சொல்லியும் நான் அதை மறுத்து விட்டேன்.? தொடர்ந்து இரண்டு தோ ல்வி படத்தை கொடுத்த நடிகர்..!! நான் செய்தது தவ று என்று புரிந்து கொண்ட நடிகர்..!!

12,692

சினிமாவை பொறுத்தவரை புது புது இயக்குனர்கள் நடிகர்கள் என்று பலரும் அறிமுகமாகி    கொண்டிரு க்கின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வர தொடங்கியவர் தான் லோகேஷ் கனகராஜ். இவருடைய படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காதா என்று

 

பல நடிகர்கள் காத்துக்   கொண்டிரு க்கின்றார்கள்.  இவர் தொடர்ந்து நல்ல ஒரு கதை   ஹி ட்   திரைப்படத்தை கொடுத்து வருகின்றார். தற்பொழுது நடிகர் விஜய் வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

 

அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து   கை தி   2, விக்ரம் 2 ஆகிய படங்கள் எடுக்க திட்டமிட்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் பெரிய நடிகர்கள் லோகேஷிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் லோகேஷ் இடம் பட வாய்ப்பு   தவ ற   விட்டுவிட்ட

 

ஒரு நடிகர் தனது   வே தனை யை   தெரிவித்துள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது நடிகர் ஜெயம் ரவி தான். இவருக்கு தற்பொழுது 4,5 திரைப்படங்கள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அந்த வகையில் தற்பொழுது அகிலன் என்ற திரைப்படம் வெளியாக இருக்கின்றது.

 

மேலும், இவர் மாநகரம் திரைப்படத்திற்கு பிறகு ஒரு கதையை என்னிடம் கூறினார். அந்த சமயத்தில் சில   தவி ர்க்க   முடியாத காரணத்தினால் என்னால் அந்த திரைப்படத்தை நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதை அன்று என்னுடைய நடிப்பில் வெளிவந்த

 

அடுத்தடுத்த திரைப்படங்கள்   தோ ல்வி யை   தான் சந்தித்து வந்தது. அதன் பிறகு லோகேஷின்   கை தி, மாஸ்டர் திரைப்படங்களை பார்த்து பட வாய்ப்பு   தவ ற   விட்டு உள்ளோம் என்று   வருந்தி யுள்ளேன்   என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்…

 

Comments are closed.