திடீரெ ன்று நீயா நானா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கோபிநாத்..!! வெளிவந்த வீடியோவை பார்த்து என்னவானது என்று தெரியாமல் குழப்ப த்தில் ரசிகர்கள்..!!

5,969

பொதுவாக சினிமாவை போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றார்கள். அவர்களை கவர்வதற்கு என்று ஏராளமான சீரியல் மட்டும் ரியாலிட்டி ஷோக்கலை வெளியிட்டு மக்களை   கவ ர்ந்து   வருகின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்று.

 

இதில் ஏராளமான சீரியல் மட்டும் ரியாலிட்டி ஷோர்களை வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியின் ஒரு அடையாளம் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு மக்கள் இந்த நிகழ்ச்சியை இன்று வரை விரும்பி பார்த்து வருகின்றார்கள்.

 

அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு முக்கிய காரணம் தொகுப்பாளர் கோபிநாத். அவர்கள்   தொ குத் து   வழங்கும் விதம்தான். அவர் ஒரு பக்கம் மட்டும் சாதகமாக பேசாமல் இரு பக்கத்தில் இருக்கும் நியாயத்தையும் சரியாக புரிந்து கொண்ட அவர்களுக்கு சமமாக தான்   பேசக்கூ டியவர்.

 

அதன் காரணமாகவே இந்த நிகழ்ச்சி பல   சுவாரசி யமாகவே   கொண்டு செல்பவர். அந்த வகையில் இந்த வாரம்   திரும ணத்தி ற்கு   பிறகு அம்மா பேச்சை கேட்டு நடக்கும்   பெ ண்க ள்   அந்த   பெ ண்க ளின்   கணவர்கள் இன்னும் தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகின்றது.

 

இப்படி ஒரு நிலையில்   பெ ண்க ள்   ஏன்   தி ருமண த்திற்கு   பிறகு அம்மா பேச்சை கேட்டு உங்கள் கணவர் அணியும்   உடையி லிருந்து   இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற ஒரு விவாதம் நடந்தது.

 

அந்த சமயத்தில் பெண்கள் ஒருத்தரமாக பேசிக் கொண்டே இருந்ததால்   நொ ந்து   போன கோபிநாத் நான் இதிலிருந்து வெளியேறி விடுகின்றேன் என்று விளையாட்டாக அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில்   வைர லாகி   வருகின்றது…

 

Comments are closed.