இதுவரை கெஸ்ட் ரோலில் நடிக்காத ஒரே நடிகர்..!! புதுவி தமான சி னிமாவை உருவா க்கிய லோகேஷ்..!!

18,883

ஒரு திரைப்படம் வெற்றி   பெறுவ தற்கு   அந்த படத்தின் இயக்குனர்கள்   அதிகப்ப டியான   காரி யத்தை   செய்வார்கள். ஒரு ஹீரோ நடிக்கும் படத்தில் அந்த ஹீரோ ஒரு முன்னணி நடிகரின் ரசிகராக இருப்பது போல   காட்டுவா ர்கள்   முன்னணி நடிகர்கள்   யா ரையாவது   அந்த படத்தில் பாட்டு பாட   வைப்பா ர்கள்   அல்லது

 

ஒரு சில   காட் சிகளில்   வேறு ஒரு நடிகரை நடிக்க   வைப்பா ர்கள். எப்படி இருக்கும் நிலையில் முன்னணி நடிகர்களை ஒரு சில   கெ ஸ்ட்   ரோலில் நடிக்க வைத்து   விடுவா ர்கள். அந்த வகையில் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் கூட   கெ ஸ்ட்   ரோலில் நடித்து   இருக்கி ன்றார்கள்.

 

அதிலும் குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய   படத் திலேயே   பல முன்னணி நடிகர்களின் நடிக்க வைத்து   வி டுவார். அதன்   கார ணமாகவே   அந்த படத்தின் மீது உள்ள   அதிக ரிப்பு   ம க்கள்   மத்தியில் அதிகமாக இருந்து வரும். அந்த வகையில் லோகேஷ்   இய க்கிய

 

அத்தனை படத்திலும் வெற்றி பெறமாக தான்   அமை ந்துள் ளது. அந்த வகையில் இவரது   இயக்க த்தில்   சமீபத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம்   திரை ப்படம்   அதில் சூர்யா கெஸ்ட்   ரோ லாக   வந்தது பெரிய அளவு   வர வேற்பு   பெற்றது. அதன்   கார ணமாகவே

 

த மிழ்   சி னிமாவில்   என்பது   ட்ரெ ண்டிங்கா க   ஆகிவி ட்டது. மேலும், நடிகர் சிவாஜி கணேசன் தொடங்கி பல முன்னணி   ஹீரோ க்கள்  கெஸ்ட்   ரோலி ல்   ந டித்து   இருக்கின் றார்கள். ஆனால், இதுவரை தனது   வா ழ்நா ளில்   ஒருமுறை கூட கெஸ்ட்   ரோலில்   நடிக்காத ஒரே நடிகர் என்றால்

 

அது எம்.ஜி.ஆர் தான். ஏனென்றால், இவரை   த மிழ்   சி னிமாவில்   ரசிகர்கள்   கதாநா யகனாக   மட்டும் தான் முழு   பட த்தில்   பார்க்க வேண்டும் என்று   விரு ம்பினா ர்கள். அதன்   கார ணமாக   இவர் எந்த ஒரு   திரை ப்படத் திலும்   சி றிய   கதாபாத் திரத்தில்   நடிக் கவில்லை…

 

Comments are closed.