மயில்சாமியின் கடைசி ஆ சையை நான் நிறைவே ற்றுவேன்..!! நேரில் சென்று அ ஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்..!!

905

பொ துவாக   சி னிமாவை   பொறுத்தவரை   தவிர் க்க   முடியாத நடிகர்கள் ஒரு சிலர் மட்டும் தான் இருக்க முடியும். அந்த வகையில் நகைச்சுவை   கதாபாத்தி ரத்தின்   மூ லம்   தனக்கென ஒரு   அங்கீகா ரத்தை   த மிழ்   சி னிமாவில்   ஏற்ப டுத்திக்   கொ ண்டவர்   தான் நகைச்சுவை நடிகர் மயில்சாமி என்பவர்.

 

இவர் அதிகமாக   குணச்சி த்திரம்   மற்றும்   மு க்கிய   கதாபாத் திரத்தில்   நடித்து   வந்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. இவர்   ஆரம்ப த்தில்   சி னிமாவிற்கு   வருவதற்கு முன்பாகவே மேடை   நாடக ங்களில்   தனது   மிமி க்கிரி   தி றமையி ன்   மூ லம்   பல ரசிகர்களை   கவர் ந்து   வந்துள்ளார்.

 

அதன் பிறகு தான் கன்னி ராசி என்ற ஒரு   திரைப்ப டத்தின்   மூ லம்   தனது 20   வ யதில்   சி னிமா   பய ணத்தை   ஆரம்பித் துள்ளார். அதன் பிறகு   சிவ லிங்கம், அபூர்வ   சகோத ரர்கள்   போன்ற ஏராளமான அடுத்தடுத்து   மு க்கிய   திரைப்ப டங்களி ல்   துணை   வேட த்தில்   நடித்து   வந்து ள்ளார்.

 

இவர் சுமார்   த மிழ்   சி னிமாவில்    100க்கும் மேற்பட்ட   திரைப்பட ங்களில்   நடித்து   வந்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. இப்படி ஒரு நிலையில் இவர் நேற்று அதிகாலையில்   நெ ஞ்சு   வ லி   கார ணமாக   உ யி ரி ழ ந் து   உள்ளார். அந்த வகையில் நேற்று இவருக்கு   அ ஞ்ச லி   செலு த்தும்   வகையில் ரஜினிகாந்த் நேரடி   சென்று ள்ளார்.

 

அப்பொழுது   பத்தி ரிகையா ளர்களை   சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் என்னுடைய   நெ ருங்கிய   நண்பர் மயில்சாமி. நான்   திருவ ண்ணாமலை   கோவிலுக்கு சென்று இருந்த போது எனக்கு மூன்று முறை போன் செய்தார். ஆனால், என்னால் அதை எடுக்க   முடி யாமல்   போன தற்கு   வருடம்   ம ன்னி ப்பு   கேட்க வேண்டும் என்று நான்   நினை த்துக்   கொண் டிருந்தேன்.

 

அதற்குள் அவர்   உ யி ரி ழ ந் து   விட்டார் என்று அந்த   பத்திரி கையா ளரிடம்   கூறியு ள்ளார். இது மட்டுமல்லாமல் சிவன் கோவிலில் நான்   பா லபிஷே கம்   செய்ய வேண்டும் என்ற அவருடைய கடைசி ஆசை. நான்   கண்டி ப்பாக   நிறைவே ற்றுவே ன்   என்று ரஜினிகாந்த்   பத்திரி கையாள ர்கள்   முன்   தெரிவித்து ள்ளார்…

 

Comments are closed.