எத்தனை கோடி கொடு த்தாலும் நடிக்க மாட்டேன்..!! திடீரெ ன்று சமந்தா எடுத்த அதிரடி முடிவு..!! அதிர் ச்சியில் உள்ள ரசிகர்கள்..!!

1,392

தெலு ங்கு   சினிமாவில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் புஷ்பா. இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில்   வெற் றி   பெற்ற படமாகும். மேலும், இந்த   திரைப்ப டத்தில்   இடம் பெற்றுள்ள ஒ   சொ ல்றியா   மாமா என்ற பாடல் பெரியளவு வரவேற்பு பெற்று வந்துள்ளது. அந்த பாடல் சமந்தா நடனம் ஆடி   இரு ப்பார்.

 

தற்போது உருவாகி வரும் புஷ்பா இரண்டாம்   பாக த்தில்   அதே போல் ஒரு   ஐ ட் ட ம்   பாடல் ஒன்று   இரு ப்பதாக   தகவல்கள் வெளியாகிக்   கொ ண்டிருக்கி ன்றது. அது   மட்டும ல்லாமல்   அந்தப் பாடலில் நடிகை சமந்தாவை   நட னமாட   வை ப்பதற் காக   கேட்டுள் ளார்கள்.

 

ஆனால், அவர்   மறு த்துள் ளார். தென்னி ந்திய   சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக பலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் சமீப   கா லமாக   சரியாக எந்த ஒரு   திரைப்பட த்திலும்   நடிக்க முடியாமல்   போவத ற்கு   மு க்கிய   காரணம்

 

அவரது   உ டல்நி லை   பிர ச்சனை யால்   ஏற்ப ட்டது   தான். மேலும், அவர் ஒரு கொடிய   நோ யா ல்   பாதி க்கப்ப ட்டு   வந்து   மரு த்துவம னையில்   சி கி ச் சை   பெற்று   வந்து ள்ளார். தற்பொழுது அந்த   நோ யிலிரு ந்து   கு ணம டைந்து

 

சமீபத்தில் கூட பழனி முருகன்   கோ விலு க்கு   த ரிச னம்   செ ய்வத ற்காக   சென்று உள்ளார். அப்படி இருக்கும் நிலையில் சமந்தாவிற்கு பட   வா ய்ப் பு   தற்போது   அதிக மாக   வரத்   துவ ங்கியு ள்ளது. அந்த வகையில் இந்த படத்தில்   ஐ ட் ட ம்   பாடலுக்கு நடனம்   ஆ டுமாறு   கேட்டுள் ளார்கள்.

 

ஆனால், நடிகை சமந்தா எத்தனை கோடி   கொ டுத்தா லும்   இதில் நான் நடிக்க   மா ட்டேன்   என்று   மறு த்துவி ட்டார். அதன்   கா ரணமா கவே   வேறு ஒரு பிரபல   நடிகை யை   நடிக்க வைக்காத   தி ட்டமி ட்டு   வருகின் றார்கள்…

 

Comments are closed.