லியோ படத்தில் இணைந்த பிரபலம் பிக் பாஸ் நடிகை..!! லோகே ஷ்யுடன் எடுத் துக்கொண்டு புகைப்ப டத்தை வெளியிட்ட நடிகை..!!

1,413

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்   இயக்க த்தில்   நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும்   திரை ப்படம்   தான் லியோ. இந்த   படத்தி ற்கான   பெயர் சில   நாட்க ளுக்கு   மு ன்பாக   வெளி யானது. நடிகர் விஜயுடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், பாலிவுட் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் போன்ற

 

பல முன்னணி   நட்சத்தி ரங்கள்   நடித்து   வருகின் றார்கள். மேலும், இந்த    திரைப்ப டத்திற் கான   படப்பி டிப்பு   தற்போது   கா ஷ்மீரில்    நடைபெற்று    வருகி ன்றது. மேலும்,   அங்கி ருக்கும்   கடு மையான   கு ளிரை யும்   பெரி தாக   எ டுத்துக்   கொ ள் ளா ம ல்   பட க்குழுவி னர்   பட த்திற்கான

 

வே லைகளை   வி றுவிறு ப்பா க   செய்து   வருகி ன்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகை ஒருவர் அந்த    படத்தி ல்   இணை ந்துள்ள தாக   தற்பொழுது   தகவ ல்கள்   வெளி யாகி   உள்ளது. ஆமாம், விஜய்   தொலை க்கா ட்சியில்   ஒளிபரப்பு   செய்ய ப்பட்ட

 

பிக் பாஸ்   மூ ன்றாவது   சீ சனில்   கல ந்துகொ ண்டு   பிரப லமா னவர்   தான் நடிகை அபிராமி. இவர் நடிகர் அஜித்குமாரின்   நே ர்கொ ண்ட   பா ர்வை   திரை ப்படத் தில்   நடி த்திரு ப்பார். தற்பொழுது இந்த   திரை ப்பட த்திலும்

 

இணை ந்துள் ளார்   என்று தகவல்   வெ ளியாகியு ள்ளது. அதனை   உறு திப்ப டுத்து ம்   வகையில் இயக்குனர் லோகேஷ் உடன் நடிகை அபிராமி   எடு த்துக்   கொண்ட அந்த   புகைப்ப டத்தை  இணை யதளங்க ளில்   வெளி யிட்டு ள்ளார்…

 

Comments are closed.