ச ற்றுமுன் த ற் கொ லை செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகர்..!! இர ங்கல் தெரிவி க்கும் சக நடிகர்கள்..!!

320,070

விஜய்   தொலைக்கா ட்சிகள்   ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு   செய்ய ப்பட்டு   வருகி ன்றது. அதில் பிரபல சீரியல் ஆக ஓடி வருவது தான்   கா ற்றுக்கெ ன்ன   வேலி. இந்தத் தொடரில் இளம் நடிகர்களை வைத்து   எடுக்க ப்பட்டு   வெ ற்றிகர மாக   ஓ டி   வருகின்றது. மேலும், கல்லூரியில்   மை யமாகக்   கொண்டு   எடு க்கப்பட் டுள்ளது. பொ துவாக   இருக்கும் கல்லூரி கதையை போலவே

 

இதிலும் இரண்டு கேம் அதில்   உள் ளார்கள். அதில் நாயகி   வெண் ணிலாவின்   கேர் ள்   தான் ரசிகர்களின் வரவேற்பு பெற்று   வருகி ன்றது. இப்படி இருக்கும் நிலையில் நாயகியின்   தோ ழனாக   நடித்து வருபவர் தன் ஹரி என்பவர். இவர் நேற்று   தி டீரெ ன்று   தூ க் கி ட் டு   த ற் கொ லை   செய்து   கொண் டுள்ளார்.

 

இவரின் இந்த   அதி ர்ச்சி   முடிவை   கேள்வி ப்பட்ட   சக சீரியல் நடிகர்கள் ஏன் இவர் இப்படி செய்து   கொ ண்டார்   என்று   தெரியவி ல்லை   என்று   அதிர் ச்சியு டன்   ப திவுக ளை   வெளி யிட்டு   வருகின் றார்கள். மேலும், பலரும் இவருக்கு   இர ங்க ல்   தெரிவி த்து   வருகின் றார்கள்…

 

Comments are closed.