ராஜா ராணி சீரியலில் இருந்து வில கிய காவியா.? என்னது, இவருக்கு பதில் இந்த பிரபல நடிகையா.? இதனை ச ற்றும் எதிர்பார் க்காத ரசிகர்கள்..!!

5,673

கடந்த, சில   ஆண்டுக ளாக   அதிகமாக மக்கள் டிவி   சீரிய ல்களை   விரும்பி   பார் த்து   வருகின் றார்கள். அந்த வகையில் விஜய்   தொலை க்காட் சியில்   ஏரா ளமான   சீரிய ல்கள்   ஒளிப ரப்பு   செய்ய ப்பட்டு   வருகி ன்றது.

 

அந்த வகையில் ராஜா ராணி என்ற   சீரி யலும்   ஒன்று. இது தற்போது இரண்டாம் பாகம்   வெ ற்றிக ரமாக   ஓடி க்கொண் டிருக்கி ன்றது. இதில் காவியா என்ற   கதாபாத்தி ரத்தில்   முதலில் நடிகை ஆலியா மானசா என்பவர் நடித்து வந்த நிலையில்

 

தி டிரெ ன்று   அவர்   க ர்ப் பமா ன   நிலையில் இந்த சீரியலில் இருந்து   வி லகி   விட்டார். அதன் பிறகு அவரது   கதாபாத் திரத்தில்   ரியா விஸ்வநாதன் என்பவர் நடித்து   வந்து ள்ளார். இப்படி ஒரு நிலையில் இவரும்

 

ஒரு சில   கார ணத்தி னால்   இந்த சீரியலில் இருந்து   வெ ளியேறி   வி ட்டதாக   உறுதி ஒன்று   வெளியி ட்டுள்ளார். அதனை தொடர்ந்து தற்போது அந்த காவியா   கதாபாத் திரத்தில்   வேறு யார் நடிப்பார் என்று   ரசிக ர்கள்   ம த்தியில்

 

தற்பொழுது   கே ள்விகள்   எழுப்ப ப்பட்டு    வருகி ன்றது. அந்த வகையில் புதிய காவியமாக   கோகுல த்தின்   சீதை என்ற   சீ ரியலில்   நடித்து வந்த நடிகை ஆஷா கௌடா என்பவர் நடிக்க    ஒப்ப ந்தமாகியு ள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Riya (@riya.vishwanathan)

Comments are closed.