கா தல் படத்தில் சத்யாவின் தோழியா இது..!! ஆளே அ டையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார் இதோ நீங்களே பாருங்கள்..!!

தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை தந்தது. இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குல் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சந்தியா. அதேபோல் நடிகர் பரத்துக்கும்  இந்த படம் மிகப்பெரிய ஹி ட் கொடுத்தது. மேலும் இந்த படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த நடிகை யாராலும் மறக்க முடியாது. அவருடைய பெயர் சரண்யா நாக் இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 1898ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான படம்தான் காதல் கவிதை.

அந்தப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து  சினிமாவுகுள் நுழைந்தார் சரண்யா நாக். அதன்பிறகு காதல் திரைப்படம் மூலம் பிர பலமடைந்தார். காதல் திரைப்படத்திற்கு பின் துள்ளுற வயசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு வார்த்தை பேசு என்ற திரைப்படத்தில்  கதாநாயகியாக இருந்தார். அதன் பிறகு  ஏதோ சிறு கார ணங் களால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

அதன் பிறகு தமிழ் படங்களில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் 10th கிளாஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அந்தப் படமும் பெரிதளவு சரியாக ஓடவில்லை. அதன் பிறகு மீண்டும் தமிழ் திரையுலகில் நடிப்பதற்கு சரண்யா அவர்கள் 2009 ஆம் ஆண்டு  ரவி நடிப்பில் வெளியான பேராண்மை திரைப்படத்தில் ஐந்து  பெண்களில் ஒருவராக நடித்துள்ளார. அந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு சிறிதளவு கூட  கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதன்பிறகு சரவணா தமிழ் மட்டும் தெலுங்கு படங்களில் துணை கதாநாயகியாக நடித்துள்ளார். இறுதியாக 2015ஆம் ஆண்டு ஈர வெயில் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு வேறு எந்தவொரு திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை. அதன்பிறகு இவர் ஒரு சில குறும்படங்களில் கூட நடித்துள்ளார் என்று தகவல் வெளியானது இடையில் இவர் எங்கு உள்ளார் என்று எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

அப்படி ஒரு நிலையில் திடீ ரெ ன்று இவரது புகைப் படங்கள் ச மூக வலை த்தள ங்களில் வை ரலாக பரவி வருகின்றது. அவர் காதல் திரைப்படத்தில் பார்த்தது போல இல்லாமல் உடல் எடை கொஞ்சம் கூடி வேறொரு தோற்றத்தில் மாறி இருக்கின்றார் சரண்யா நாக் நீங்களே பாருங்கள்.