கன்டக்டராக இருந்த போது ரஜினி அவர் நண்பர்களுடன் போட்ட ஆட்டம்..!! யாரும் பார்த்திராத அ றிய புகைப்படம் இதோ பாருங்கள்..!!

தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்கள், இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ் பெற்ற நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முள்ளும் மலரும் ஆறிலிருந்து அறுபது வரை பில்லா போக்கிரிராஜா முரட்டுக்காளை தில்லு முல்லு’ ‘வேலைக்காரன் பணக்காரன் மிஸ்டர் பாரத் தர்மத்தின் தலைவன் எங்கேயோ கேட்டக் குரல் மூன்று முகம் நல்லவனுக்கு நல்லவன் நான் சிவப்பு மனிதன் ஸ்ரீராகவேந்திரா படிக்காதவன்

மாவீரன் ஊர்காவலன் மனிதன் குரு சிஷ்யன் மாப்பிள்ளை தளபதி மன்னன் அண்ணாமலை பாண்டியன் எஜமான் உழைப்பாளி வீரா பாட்ஷா முத்து அருணாசலம் படையப்பா சந்திரமுகி சிவாஜி எந்திரன்’ போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த மறக்கமுடியாத திரைபடங்கலாகும். இவரது புகைப்படங்கள் எப்பொழுதும் சமூக வலை த்தளங்களில் மிகவும் வைரலாகும்.

ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவில் உலகில் கொ டிகட்டி பறக்கும் முறை ஸ்டார் ஆக இருக்கலாம். ஆனால் இந்த இடத்திற்கு வருவதற்கு அவர் எவ்வளவு கஷ்டம் பட்டார் என்று தெரியுமா. அந்தவகையில் ரஜினிகாந்தின் அ ரிய புகைப்படம் ஒன்று சமூக வலை த்தளங் களில் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக நான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி உள்ளார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்.

அந்த வகையில் அவர் சிறுசிறு ஸ்டெல் செய்து தமிழ் சினிமாவிற்குள் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பின் தன் கடின உழை ப்பால் சினிமாவில் உச் சத்தி ற்கே சென்றுவிட்டார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பஸ் கண்டக்டராக இருந்த போது தனது நண் பர்க ளுடன் எடுத்து க்கொண்ட புகைப் படங்கள் தற்போது ச மூக வலை த்த ளங் களில் பரவி வருகின்றது. ரஜினியின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை மேலும் பர ப்பி வருகின்றார்கள்.

இதுவரை யாரும் பார்த்திராத அறிய புகைப்படம். இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த தர்பார் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிறகு ரஜினிகாந்த் அண்ணாத்த என்ற  திரைப்படம் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார் இந்த  திரைப்படம் சன் பிக்சர்ஸ் அவர்களால் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

பல வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து குஷ்பூ மற்றும் மீனா  அவர்கள் நடித்துள்ளார்கள். அவர்களுடன் கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் அண்ணாத்த திரைப் படத்தில் நடித்து ள்ளார்கள். அதன்பிறகு தற்போது ரசிகர் மத்தியில் அண்ணாத்த திரைப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Comments are closed.