ரஜினிகாந்தின் கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவரின் குழந்தை..!! இதோ நீங்களே பாருங்கள் யாரென்று..!!

தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்கள், இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ் பெற்ற நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முள்ளும் மலரும் ஆறிலிருந்து அறுபது வரை பில்லா போக்கிரிராஜா முரட்டுக்காளை தில்லு முல்லு’ ‘வேலைக்காரன் பணக்காரன் மிஸ்டர் பாரத் தர்மத்தின் தலைவன் எங்கேயோ கேட்டக் குரல் மூன்று முகம் நல்லவனுக்கு நல்லவன் நான் சிவப்பு மனிதன் ஸ்ரீராகவேந்திரா படிக்காதவன்

மாவீரன் ஊர்காவலன் மனிதன் குரு சிஷ்யன் மாப்பிள்ளை தளபதி மன்னன் அண்ணாமலை பாண்டியன் எஜமான் உழைப்பாளி வீரா பாட்ஷா முத்து அருணாசலம் படையப்பா சந்திரமுகி சிவாஜி எந்திரன்’ போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த மறக்கமுடியாத திரைபடங்கலாகும். இவரது புகைப்படங்கள் எப்பொழுதும் சமூக வலை த்தளங்களில் மிகவும் வைரலாகும்.

அந்த வகையில் இந்த புகைப்படத்தில் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலை த்தளத்தில் வைர லாக பரவும் சூப்பர் ஸ்டார் கையில் இருக்கும் இந்த குழந்தை யார் என்று மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில்  இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகள் என்று தெரியவந்துள்ளது மகளின் பெயர் ஏ.ஆர். ரஹ்மான் என்று தெரியவந்துள்ளது.

கடந்த 1995ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு தி ருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றார். மேலும் பல்வேறு திரைபடத்தியல் இசை அமைத்துள்ளார்.