பெண்களின் இந்த குறையை மட்டும் சொல்லிவிடவே கூடாதாம்.. அது என்ன தெரியுமா?
உங்களின் மனைவிக்கு ஏதாவது ஒரு குறைகளை கண்டால் அதை சொல்லி அவர்கள் பு ண்படும் வகையில் இருந்தால் மகிழ்ச்சியானா வாழ்க்கையை ஆண்கள் இ ழக்க நேரிடும். பெண்களை ஆண்கள் எப்படி வழிநடத்த கூடாது என்பதை பற்றி பார்ப்போம்…உங்களையே நம்பி வந்த மனைவியை . எக்காரணம் கொண்டும் மனமுடைய வைக்க வேண்டாம். ஈகோ போன்ற அனைத்தையும் விட்டு சரி செய்து கொள்ள வேண்டும்.
இருவரும் எங்கு சென்றாலும் மனைவியின் கரங்களை பிடித்து மகிழ்ச்சியோடு சிரித்து பேசியபடி செல்ல வேண்டும். எல்லா பெண்களும் எதிர்பார்க்கிற விடயம் இதுதான். சின்னச் சின்ன உதவிகளால் அவர்களுக்கு அருகிலேயே இருக்க வேண்டும். சமையல் ருசியாக இல்லாதசமயங்களில் மனம் நோகும் படியான சொல்லக் கூடாது.
எதிர்கால திட்டங்களை மனைவியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும் போது அவசியமானதாகவோ அல்லது ஆடம்பர பொருளாகவோ இருந்தாலும் மனைவியின் விருப்பங்களுக்கு முட்டுக்கட்டை போடாமல் தற்போதைக்கு அவசியமான தேவையில்லாத பட்சத்தில் சில காலம் கழித்து வாங்கிடலாம் என்ற ஆறுதல் வார்த்தைகளை கூற வேண்டும்.
அலுவலகத்தில் ஏற்படும் மன அ ழுத்தங்களை மனைவி மீது கோ பமாக காட்டாமலும் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்ப காலதாமதம் ஆகும் சமயங்களில் முன்கூட்டியே மனைவிக்கு தெரியப்படுத்தினால் நல்லது.
மனைவியுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை கற்றுக்கொள்ளுங்கள். சாப்பாட்டை மனைவிக்கு ஊட்டிவிடும் போது மனைவி மனம் குழந்தையாக மாறும்.
மனைவி வழக்கத்தைவிட அமைதியாக இருந்தால் ஏதாவது பிரச்சினைக்குரிய சம்பவங்கள் நடந்திருக்கலாம். அதுபற்றி கேட்கும்போது, ‘ஒன்னும் இல்லையே’ என்ற பதில் வந்தால் ஏதோ ஒன்றை மனதில் வைத்திருக்கிறார் என்று அர்த்தம். உடனே அது என்ன என்பதை கண்டறிந்து அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றிவிட வேண்டும்
உங்கள் வாழ்வின் இறுதிவரை பயணிக்கும் மனைவியை அளவுக்கு அதிகமாக பாசம் வையுங்கள். பிரச்சினை ஏற்பட்டால் அதனை பக்குவமாக எதிர்கொள்ளமல் கோ பத்தை குறைத்து மனதை தைரியப்படுத்துங்கள்.
Comments are closed.