சூர்யா படத்தில் கலக்கிய சவுண்டு சரோஜாவின் தற்போதைய நிலை… சிரித்த முகமாக இருக்கும் இவருக்கு நடந்தது என்ன

பழம்பெரும் நடிகையான லட்சுமியின் மகளான நடிகை ஐஸ்வர்யா தற்போது இணையத்தில் சமையல் செய்து அசத்தி வருகின்றார். 1971ம் ஆண்டு பிறந்த இவர் 1990ம் ஆண்டில் நியாயங்கள் ஜெயிக்கப்பட்ட என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். பல படங்களில் நடித்த இவரை தற்போது அதிகமாக பேச வைத்துள்ள படம் தான் ஆறு. இதில் சவுண்டு சரோஜாவாக அசத்தியுள்ளார்.

1994ம் ஆண்டில் தன்வீர் என்பவரை திருமணம் செய்த இவருக்கு அடுத்த ஆண்டே அனைனா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. பின்பு 1995ம் ஆண்டிலேயே கணவரைப் பிரிந்த இவருக்கு, போதைப் பழக்கம் இருந்துள்ளதாகவும், இதற்கு காரணம் அவரது கணவர் தான் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் சவுண்டு சரோஜா பாணியில் யூடியூப் சேனலில் சமையல் செய்து அசத்தியுள்ளார். இதில் அவர் அ டி க் கு ம் கூ த்து ஒட்டுமொத்த நபர்களையும் சிரிக்க வைத்துள்ளது மட்டுமின்றி இவர் மீது நல்ல ஒரு மரியாதையையும் கொடுத்துள்ளது. ஏனென்றால் இவர் சமையலோடு அளவு கடந்த பாசத்தினையும், சில டிப்ஸ்களையும் கொடுத்து வருகின்றார்.

Comments are closed.