என் பேச்சை கேட்காததால் நான் உங்களுக்கு இந்த நிலை.? ரஜினியை தலைகுனிய வைத்த சங்கர்..!! சிக்கி தவித்த ரஜினி..!!

7,559

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பது தான் நடிகர் சங்கர். இவரது இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் தான் எந்திரன் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. அந்த தகவல் தொடர்பு வருகின்றது.

 

அது என்னவென்றால் படத்தின் ஒரு காட்சி எடுப்பதற்காக துறைமுகத்தில் அனைத்து வேலையிலும் தயார் செய்துள்ளார்கள். அந்த வழியாக வரும் பொழுது ஏராளமான டிராபிக் இருக்கும் என்பதாக இயக்குனர் சங்கர்.

 

அதனிடம் வேறு ஒரு ரூட்டை கூறி வரச் சொல்லி இருக்கின்றார். ஆனால், நடிகர் ரஜினி உதவியாளர் என்ன நினைத்தாரோ அதற்கு நேர்மாறாக ஒரு பாதையை பிடித்துக் கொண்டு வந்துள்ளார்கள். அப்பொழுதுதான் பிரச்சனையே ஆரம்பித்துள்ளது.

 

அவர்கள் வரும் பாதையில் அதைவிட அதிகமாக வாகன நெரிசல் இருந்துள்ளது. நடிகர் ரஜினி கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக காருக்குள்ளே அமர்ந்துள்ளார் கட்டத்தில் படபிடிப்புக்கு தாமதமாகும் என்ற காரணத்தினால் உடனடியாக ஒரு துண்டை தலையில் பூர்த்திக்கொண்டு காரை விட்டு இறங்கி இருந்த

 

அதன் பிறகு ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் பைக்கில் வந்தவுடன் அவரை நிறுத்தி தான் யார் என்று விவரத்தை கூறி என்னை இந்த இடத்தில் விடும்படி கூறியுள்ளார். அந்த போலீஸ் அதிகாரி யாரோ ஒருவர் விளையாடுகிறார் என்று நினைத்துக் கொண்டார்.

 

அதன் பிறகு போலீஸ் அதிகாரி நம்ப வைத்த பிறகு அந்த போலீஸ் அதிகாரியுடன் நடிகர் ரஜினி படபிடிப்புக்கு வந்துள்ளார். அதன் பிறகு மேக்கப் போடுவதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அதன் பிறகு சங்கடம் அடைந்த

 

நடிகர் ரஜினி சங்கர் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்தபடி வந்துள்ளார். அதன் பிறகு இயக்குனர் சங்கர் பரவாயில்லை சார் இந்த மாதிரி விஷயமெல்லாம் நடப்பதும் தானா என்று பெருந்தன்மையாக சொல்லி அதன் பிறகு படபிடிப்பை தொடங்கியுள்ளார்கள்…

 

Comments are closed.