அரண்மனை 4 பாகத்தில் நடித்த தமன்னாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? நயன்தாராவை ஓரம் கட்ட நினைக்கும் தமன்னா..!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா என்பவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி, மலையாளம் போன்ற பழமொழிகளிலும் பிசியாக நடித்த பொழுது நடித்து வருகிறார்.

 

மேலும், இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. அந்த வகையில் இவர் சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை நான்காம் பாகத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருடன்

 

இணைந்து ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, சந்தோஷ் பிரதாப், முட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும், ஹிப்பாப் பாதி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திரைப்படம் தற்பொழுது திரையரங்கில் வெளிவந்து தற்போது நல்ல வரவேற்க பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நடிகை தமன்னாவின் சம்பளம் விவரம் தான் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு கிட்டத்தட்ட

 

ஐந்து கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை தமன்னா நிறைய படங்களில் நடித்து வருவதால்.. இவரது நல்ல கதைகள் மட்டும் சம்பளம் குறித்து கால் சீட்டை ஒதுக்கி வருகிறார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.