கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா.? தீயாய் பரவும் தகவல்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அவர் தான் நடிகர் விஜய் இவர் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக

 

இன்னும் ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலகப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரபுதேவா,

 

பிரசாந்த், ஜெயராம், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த திரைப்படம் சென்னை, ரஷ்யா, திருவனந்தபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட உடைப்பை நடத்தி வருகிறார்கள்.

 

மேலும், படத்தின் இறுதி கட்டத்தை நோக்கி கொண்டு போகிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும், அதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.