விஜய் சொன்ன வார்த்தை.. வாழ்க்கையே மாறிவிட்டது.? இமான் அண்ணாச்சி..-

சின்னத்திரையில் குழந்தைகள் நிகழ்ச்சிகளில் காமெடியாக பேசி பெரிய அளவில் பிரபலமானவர்தான் இமான் அண்ணாச்சி என்பவர். இவர் தற்பொழுது திரைப்படங்களில் காமெடி நாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டுள்ளாராக கலந்து கொண்டு இருந்தார். மேலும், இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் விஜய் நடிப்பில்

 

வெளிவந்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்பொழுது விஜய் அவரது நடிப்பு திறமையை பார்த்து பாராட்டி உள்ளாராம்.. மேலும், அப்பொழுது 250 பேர் அந்த காட்சியில் அடித்து வந்துள்ளார்கள்

 

என்னை மட்டும் அவர் அழைத்து இதற்கு முன் திரைப்படத்தை நடித்துள்ளீர்களா என்று கேட்டார். அதற்கு நான் இல்லை என்று சொன்னேன்.. உங்கள் நடிப்பு திரும்பி நன்றாக இருக்கிறது.. பெரிய அளவில்

 

நீங்கள் பிரபலமாக வருவீர்கள் என்று பாராட்டினார். அவர் சொன்ன வார்த்தை தான் என் வாழ்க்கையை மாற்றி விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.