பாடகி ஜானகி அம்மா 7 ஆண்டுகள் சினிமாவில் பாடாமல் இருப்பதற்கு காரணம் தெரியுமா.? மெய்மறந்து இவருடைய பாடலை கேட்ட ரசிகர்கள்..!!

சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு கதை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு திரைப்படத்தில் வரும் பாடல்களும் முக்கியமாக கருதப்படுகிறது. அந்த வகையில் பின்னணி பாடகர் மட்டும் பாடையில் ஏராளமாக திகழ்ந்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் பின்னணி பாடகி ஜானகி என்பவர். இவர்கிட்ட கேட்ட 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடலுக்கு தனது குரலால் பாடி லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் சிங்கார வேலனே தேவா என்ற பாடலின் மூலம் புகழ்பெற்ற இந்த பாடலை தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் இவருக்கு வர தொடங்கியது மேலும் இளையராஜாவின் இசையில் எண்ணற்ற பாடல்களை இவர் பாடி வந்துள்ளார்.

 

அவர் மட்டுமல்லாமல் எம் எஸ் வி ஏ ஆர் ரகுமான் அனிருத் தின அந்த காலம் முதல் இந்த காலம் வரை பல தலைமுறைகளை இசையமைப்பாளர்களுடன் பாடி வந்துள்ளார். மேலும், தென்னிந்தியாவில் 6வயது முதல் 60 வயது வரை தனது குரலில்

 

மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். மேலும், இவருக்கு நான்கு முறை தேசிய விருது கிடைத்தது இவருக்கு தமிழ்நாடு கேரளா ஆந்திரா ஒரிசா உள்ளிட்ட 32 விருதுகள் கொடுக்கப்பட்டது. மேலும், 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு கொடுத்த பத்மபூஷன் விருது

 

இவர் புறக்கணித்துள்ளார் தேவையான கலைஞர்களை உருவாக்குவதில் சிறந்து விளங்க தொடங்கினார். மேலும், திறமை இருக்கிறது என்பதற்காக மற்றவர்களுக்கு வாய்ப்பே கொடுக்காமல் இருப்பது தப்பான ஒரு விஷயம் நாம் மட்டும் பணம் சம்பாதிக்க கூடாது

 

திறமை இருப்பவர்களை வளர்த்து விட வேண்டும் என்ற காரணத்திற்காக வருங்கால சந்ததிகளுக்கு வாய்ப்பு கொடுக்க தொடங்கினார். அதன் காரணமாகவே இசை துறையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டேன் என்று ஒரு நேர்காணல் ஒன்றின் தெரிவித்திருந்தார்.

 

மேலும், இவர் சினிமாவில் கடைசியாக பாடிய பாடல் என்றால் அதுதான் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தின் இடம் பெற்ற அம்மா அம்மா என்ற பாடல் இதுவே அவருடைய கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

Comments are closed.