விஜயுடன் நான் நடிப்பதா.? முடியவே முடியாது.. இன்று விஜய்க்காக காத்திருக்கும் நடிகை..!!

தமிழ் சினிமா உலகில் நடிகர் விஜய் தனக்கென்று அடையாளத்தை இந்திய சினிமாவில் ஏற்படுத்தும் சென்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் நடிக்கும் ஏராளமான திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்கில் வழியாக இருக்கின்றது. இப்படி இருக்கும் 2002 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் தமிழன். இந்த திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து

 

நடிகை பிரியங்கா சோப்ரா என்பவர். அடுத்து தமிழ் சினிமாவில் நடிக்காத அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பாலு சாய்வதில்லை

 

இந்த திரைப்படத்தின் முதலில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் நடிப்பதாக இருந்தது. மேலும், இயக்குனர் இந்த கதைகள் நடிகை ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால், கதை எல்லாம் கேட்டு விட்டு ஐஸ்வர்யா

 

நடிகர் விஜயுடன் என்னால் எல்லாம் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால், இயக்குனர் இதனை கேட்டு கோவம் அடைந்து. அதன் பிறகு விஜய் விடுங்க என்ற சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தான் நடிகை பிரியங்கா சோப்ராவே நடிக்க வைத்துள்ளார்கள்.

 

அந்த சமயத்தில் மிஸ் யுனிவர்ஸ் இருந்து வந்துள்ளார். அந்த திரைப்படம் வெளிவந்து அதன் பிறகு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் அதன் பிறகு நடிகை  ஐஸ்வர்யா ராய் நடிப்பதை தவற விட்டு விட்டோம் என்று வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.