அந்த விஷயத்தில் அஜித் என்னை ஏமாற்றி விட்டார்.? 16 வருடங்களாக எமோஷனலாக பேசிய நமீதா..!!

நடிகர் அஜித் சினிமா வாழ்க்கையில் முக்கிய திரைப்படமாக அமைந்தது தான் பில்லா. இந்த திரைப்படம் அவருடன் இணைந்து நயன்தாரா பிரபு நமீதா ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

மேலும், அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு பில்லா படத்தில் செய்யப்பட்டு அரசியல் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி இருக்கும் நிலையும் பில்லா படத்தின் நடித்த நமீதா படத்தில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்துள்ள பொழுது அசித்தும் நானும்

 

ஒரே மாதிரியான டைப் என்று அவ்வளவு சீக்கிரம் எளிதாக யாரிடமும் பேச மாட்டோம் என்று கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு படத்தின் சூட்டிங் பொழுது அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுப்பது ஹதீஸின் பழக்கம்.

 

இது தெரியுமா என்று கேள்வி கேட்டதற்கு அப்படியா என்று ஆச்சரியப்பட்டுள்ளார். பில்லா படத்தின் நமீதா நடிக்கும் வரை அந்த மாதிரியான ஒரு சம்பவம் நடக்கவே இல்லை ஒரு வேலை நான் செட்டில் இல்லாத பொழுது

 

அதை செய்து கொடுத்திருக்கலாம் எனவும் அது சம்பந்தமான பல புகைப்படங்கள் நான் சமூக வலைதளத்தில் பார்த்ததாகவும் பில்லா படத்தில் உன் படத்திற்கு பின் அதிசயனின் பார்க்கவில்லை என்றும் நமீதா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.