1000 கோடி எல்லாம் எனக்கு சாதாரணம்.? தமிழ் படம் எல்லாம் ஓரமாக போகட்டும்..!! வசூலில் தட்டி தூக்கிய ஜவான்..!!

124

ஒரு திரைப்படம் வெளிவந்தால் இந்த காலகட்டத்தில் அதிகமான வசூல் செய்வது குறிப்பிட்ட நடிகர்களின் திரைப்படங்களாக மட்டும் தான் இருந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த படங்கள் மட்டுமே அதிக அளவு வசூல் சாதனை செய்து வருகின்றது. அப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில்

 

இதுவரை முன்னிலையில் இருந்த திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன். இந்த படத்திற்கு அடுத்தபடியாக விக்ரம் படம் இருந்தது. ஆனால், அந்த படத்தின் சாதனையை முறியடித்து தற்போது நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வந்து ஜெயில் திரைப்படம் இருந்து வருகின்றது.

 

இப்படி 600 700 கோடிக்கு 40 நாட்களுக்கு மேல் ஆக இருக்கும் நிலையில் ஹிந்தி சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி

 

பிரியாமணி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் வசூல் வேட்டை தற்பொழுது மிகப் பெரிய அளவு இருந்து வருவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் படம் வெளிவந்த முதல் நாளில் உலக அளவில் கிட்டத்தட்ட 129 கோடிக்கு மேல்

 

வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் திரைப்படம் வந்து ஆறு நாட்கள் ஆகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் படத்தில் வசூலை தெரிவித்துள்ளார்கள் 6 நாட்களில் உலக அளவில் தற்போது 600 கோடிக்கு மேல்

 

வசூல் செய்ததாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் ஆயிரம் கோடியை தொட்டுவிடும் என்று தற்பொழுது ஹிந்தி சினிமா கூறப்படுவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது…

 

Comments are closed.