கோலாகலமாக திருமணத்தை முடித்த அசோக் செல்வன்.? இந்த நடிகையை தான் திருமணம் செய்துள்ளாரா.? வாழ்த்து தெரிவித்த முன்னணி பிரபலங்கள்.?

16,287

தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான இளம் நடிகைகள் தங்களுடைய திறமையின் மூலம் பிரபலமாகி கொண்டு சினிமாவில் அடுத்தடுத்து திரைப்படத்தில் நடித்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூது கவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் அசோக் செல்வன் என்பவர்.

 

அதன் பிறகு தெகிடி, ஆரஞ்சு மிட்டாய், கூட்டத்தில் ஒருவன், ஓ மை கடவுளே, போன்ற திரைப்படத்தில் நடித்துள்ள சமீபத்தில் கூட சரத்குமார் உடன் இணைந்து போர் தொழில் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் ஒரு சில திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி பாண்டியை

 

நடிகர் அசோக் செல்வன் காதலித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் பிரம்மாண்டமாக இரு வீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. இந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகிறது.

 

மேலும், இவருடைய திருமணத்தில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. பல பிரபலங்கள் நேரில் சென்று இணையதளத்திலும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்…

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.