பணத்திற்கு ஆசைப்பட்டு 17 வயதில் அந்த வேலையெல்லாம் செய்தேன்.? என்ன பண்றது எல்லாம் என்னுடைய நேரம்.? ராஷி கண்ணா சொன்ன தகவல்..!!

514

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் ஒருவராக நடிகை ராஷி கண்ணா என்பவரும் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் மட்டுமே தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மற்ற மொழியில் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் அடுத்தடுத்து நல்ல ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்து வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

இப்படி இருக்கும் என்று சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் ஏதாவது கூற முடியுமா என்ற கேள்வி கேட்டுள்ளார்கள். அதற்கு பதில் அளித்த நடிகை ஒரு பெண்ணாக

 

ஆண் நண்பரை வைத்திருப்பது என்பது ஒரு கடினமான விஷயம். ஆனால், அந்த ஆண் நபர் பிரியும் பொழுது ஏற்படக்கூடிய வழி மிக மோசமானதாக இருக்கும். இதனை தொடர்ந்து உங்கள் வாழ்க்கையில் பணத்திற்காக நீங்கள் செய்த விஷயம் வேலை

 

ஏதாவது இருக்கிறதா என்று கேட்டுள்ளார்கள். அதற்கு பணத்திற்காக வித்தியாசமான வேலை இது நான் செய்தது கிடையாது என்று கூறியுள்ளார். அதன் பிறகு ஆம் செய்திருக்கின்றேன் என்று கூறியுள்ளார். அப்பொழுது என்னுடைய கைகளை மட்டும்

 

மாடலிங் செய்தேன்.. அதாவது மோதிரம் விலையில் போன்று விட்டு என்னுடைய கையில் மாட்டி போட்டோஸ் எடுத்தார்கள்.. என்னுடைய கைக்கு மட்டும்தான் அங்கே வேலை இருந்தது நான் அப்பொழுது மேக்கப் கூட போடாமல் இருந்து வந்துள்ளேன்.

 

அப்பொழுது எனக்கு வயது 17 தான் ஆனது. அதன் பிறகு தான் மாடலின் மீது எனக்கு ஆர்வம் வந்து. அதன் பிறகு மாடலிங் செய்த அதன் பிறகு சினிமாவில் நடித்து வருகின்றேன் என்று நடிகை வெளிப்படையாக கூறியுள்ளார்…

 

Comments are closed.