மூக்குத்தி அம்மன் படமே நான் நடிக்க வேண்டியது.? வாய்ப்பை தட்டி பறித்த நயன்தாரா.?

3,861

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் திகழ்ந்துவரும் ஆர் ஜே பாலாஜி என்பவர்.  இவர் காமெடியனாக சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு தனது திறமையின் மூலம் இன்று கதாநாயகனாகும் ஒரு இயக்குனராகவும் திகழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் மற்றும் வீட்டில் விசேஷம் போன்ற இரண்டு திரைப்படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படியாக இன்னொரு திரைப்படத்தை இயக்கிய நடித்து வருகின்றார்.

 

இதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடிகர் நயன்தாராவுடன் இணைந்த ஊர்வசி, இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இப்படி இடையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது ஆர்கே பாலாஜி வெளிப்படையாக சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

அது என்னவென்றால் இந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதலில் நடிக்க வேண்டியது நயன்தாராவே கிடையாது அவருக்கு முன்பாகவே நடிகை அனுஷ்காவை தான் நான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தேன். அவருக்கு அந்த கதையும் பிடித்து போகணும் உடன் சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால், எட்டு மாதம் அவகாசம் வேண்டும் என்று கூறி இருந்தால்

 

அதுவரை என்னால் காத்திருக்க முடியாது என்று சொல்லிவிட்டேன் அந்த சமயத்தில் தான் நடிகை நயன்தாரா எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே என்று விளையாட்டாக கேட்டுள்ளார். அந்த சமயத்தில் நானும் இந்த கதையை நயன்தாராவிடம் சொன்னேன். அவருக்கு கதை பிடித்து போக உடனடியாக படபிடிப்பை தொடங்கி விட்டோம் என்று ஆர்.ஜேபாலத்தை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.