மறைந்த விவேக் செய்ய நினைத்ததை இனி நான் தொடருவேன்.? 143 மரக்கன்றுகளை நட்டு வைத்த நடிகை..!!

300

நடிகை ரம்யா பாண்டியன் டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் நடிக்க தொடங்கியுள்ளார். ஆனால், இவரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு பிரபலமாகியது அவருடைய இன்ஸ்டாகிராமில் அவருடைய வீட்டு மொட்டை மாடியில் ஃபோட்டோ ஷூட்டில் நடத்திய அதனை இணையத்தில் வெளியிட்டது அதன் மூலம் தான் இவர் மிகவும் பிரபலமடைந்தார்.

 

மேலும், இவர் தமிழ் சினிமாவில் பிரபலன் டீரான அருண் பாண்டியன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் மட்டும் இவர் நடித்துள்ளார். அதன் பிறகு இவர் இதே தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அதன் பிறகு அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது பட வாய்ப்புக்காக லேட்டாக எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட வருகின்றார்.

 

இதன் அடிப்படையில் சமீபத்தில் ஒரு புகைப்படம் ஒன்று வெளியிட்டு பதிவை ஒன்று கூறியுள்ளது. என்னவென்றால் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் கனவான ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவது தான். இதனை பல முன்னணி பிரபலங்கள் தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் நடிகர் ரம்யா பாண்டிய 143 கன்றுகளை நட்டு அதனை புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதுதான் தற்பொழுது ரசிகர் மதியல் முறையாக பரவப்பட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Hafiz Khan (@hafizrkhan)

 

 

 

 

 

 

 

Comments are closed.