என்னது, இந்த நடிகை பயில்வனை காதலித்து கல்யாணம் செய்ய நினைத்தாரா.? பயில்வான் எல்லாம் ரொமான்ஸ் செய்து பார்த்துள்ளீர்களா.? இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..

628

சமீபகாலமாக பல பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கிக்கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் அவர்களே சரி செய்து சிக்க வைத்து வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் வில்லன்களின் அடையாளமாக இருந்து அதன் பிறகு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்து தற்போது பெரிதாக சினிமாவில் நடிக்காமல் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றார்.

 

அந்த வகையில் தனது youtube சேனலில் பல பிரபலங்களை பற்றி அவதூறாக பேசி வீடியோவை வெளியிட்ட அதன் மூலம் பணம் சம்பாதித்து வருவதாக பல பிரபலங்கள் இவர் மீது புகார் அளித்து வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த அடியே என்ற திரைப்படத்தில் பயில்வான் ரங்கநாதனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தீவிரமாக ஒரு நடிகை பைல்வானே காதலித்து வந்ததாகவும்

 

அவர் மீது ஆசைப்பட்டு திருமணம் செய்ய நினைத்ததாகவும் சங்கத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது நடிகை ஷர்மிலி என்பவர் தான். இவர் மலையாளத்தில் ஏராளமான திரைப்படத்தில் நடித்தும் தமிழ் சினிமாவில்

 

அதிகமான கவுண்டமணி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் நான் பயில்வானே திருமணம் செய்ய ஆசைப்பட்டு உள்ளேன் என்று சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.