நீ அஜித் ரசிகன் தானே.? என் படத்தில் உனக்கு வாய்ப்பு தர மாட்டேன்.. பிரபல நடிகரை அசிங்கப்படுத்திய விஜய்..!!

நடிகர் விஜய் மற்றும் அதிதி இருவருக்கும் மிகப்பெரிய அளவு ரசிகர்கள் பட்டால் இருந்து வருகின்றது. அந்த வகையில் இதற்கு முன்பாக விஜய் மற்றும் ரசிகர்கள் மத்தியில் முதலாக இருந்து வந்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆனால், தற்பொழுது அது கம்மியான உடன் தற்பொழுது விஜய் ரஜினி என்ற தற்போது ரசிகர் மத்தியில் மோதக அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பழைய வீடியோ

 

ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் மங்காத்தா படத்தில் வெற்றி விழாவின் பொழுது நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுதுநகைச்சுவை நடிகர்  பிரேம்ஜி இடம் நீ நடிகர் அஜித் ரசிகன் தானே..

 

உன்னுடைய அண்ணன் திரைப்படத்தில் எல்லாரும் வெற்றிலும் நீ இருப்பாய். மேலும், உங்கள் அண்ணன் என்னை வைத்து படம் எடுத்தால் அதில் கண்டிப்பாக நீ இருக்க மாட்டாய் என்று ஜாலியாக நடிகர் விஜய் கூறியுள்ளார்.

 

ஆனால், அதை பலரும் விஜய் அவரை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி வருகின்றார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வெங்கட் பிரபு இது ஒரு விளையாட்டாக சொன்னது என்று பிரச்சனையை முடித்து வைத்துள்ளார்…

 

Comments are closed.