காப்பி அடித்த கதையை நாசுக்காக மறைக்கும் அட்லி..!! பா ரஞ்சித் லோகேஷை வைத்து பஞ்சாயத்தை முடித்த இயக்குனர்..!!

373

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல இயக்கங்களையும் பொதுவாக திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் அட்லீ. இவர் இயக்குனர் சங்கரிடம் உதயகுமார் பணியாற்றி அதன் பிறகு ராஜா ராணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான. அந்த படத்தை தொடர்ந்து

 

நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு அடுத்தபடியாக ஹிந்தி சினிமாவில் சென்ற நடிகர் ஷாருக் கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 

மேலும், இவர் இயக்கும் திரைப்படங்கள் பல படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டு வருவதாக முதல் படத்தில் இருந்து கூறப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பெரிய ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

 

அந்த வகையில் அதனை தீர்ப்பதற்காக சினிமாவில் வித்தியாசமான படங்களை எடுப்பதில் என்னுடைய நண்பர்கள் லோகேஷ் கார்த்திக் சுப்புராஜ் பா ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் சமூகப் பிரச்சினை மற்றும் அதை சுற்றி காட்டி எடுப்பார்கள்.

 

ஆனால், நான் கமர்சியல் திரைப்படத்தை மட்டும் தான் எடுத்து வருகின்றேன். மேலும், என்னுடைய படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் வரவேண்டும் அவர்களுக்காக மட்டும் தான் நான் திரைப்படத்தை எடுத்து வருகின்றேன். மேலும், எந்த ஊர் நோக்கத்திற்காகவும்

 

நான் செயல்படும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். என்னுடைய திரைப்படங்கள் முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக மட்டும் தான் என்று தெரிவித்துள்ளார். இப்படி, இருக்கும் நிலையில் சமீபத்தில் எடுத்த ஜவான் திரைப்படம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்…

 

Comments are closed.