அடிச்சு சொல்றேன் லியோ படம் மன்ணைகவ்வும்.? அப்படி இல்லைனா என் மீசையை நான் எடுக்கிறேன்.? ஆதங்கமாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் தற்போது ரஜினி, விஜய் பற்றி என பல விஷயங்கள் பேசப்பட்டு பலரும் பல வித சர்சையில் சிக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

 

இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் தற்பொழுது மிகப்பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும், இந்த திரைப்படம் வெளி வருவதற்கு முன்பாகவே

 

கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் முன்பதிவு செய்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தின் வசூல் மட்டுமே கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் எடுக்கும் என்று கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன்

 

லியோ திரைப்படம் பற்றி அதிரடியாக பேசிய நிகழ்வு தற்போது வைரலாகி வருகின்றது. நான் கண்டிப்பாக அடித்து சொல்கிறேன் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யாது.? ஒரு வேலை லியோ திரைப்படம்

 

அப்படி வசூல் செய்தால் நான் என்னுடைய மீசையை எடுத்துக் கொள்கின்றேன். மேலும், ரஜினியின் ஜெயிலர் படம் இன்று வரை நல்ல வசூல் செய்து வருகின்றது என்று ஆதங்கமாக நடிகர் மீசை ராஜேந்திரன் பேசியுள்ளார்…

 

Comments are closed.