கோட்டா சீனிவாச ராவா இது.? இவரது மகள்களும் சினிமாவில் இத்தனை படத்தில் நடித்துள்ளார்களா.? இதுவரை பலருக்கும் தெரியாத குடும்ப புகைப்படம் உள்ளே..!!

நடிகர் கோட்டா சீனிவாசன் ராவ் என்பவர் ஒரு பிரபல இந்திய திரைப்பட நடிகராக இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற பல்வேறு திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக நடிகர் விஜய்யின் திருப்பாச்சி படமும் நடிகர் விக்ரமின் சாமி திரைப்படம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படத்தில் இவரது நடிப்பு

 

பலராலும் பாராட்டப்பட்டு வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் அரசியலில் அதிக ஆர்வம் கொண்டு வருகின்றார். அந்த வகையில் பாஜகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார்.

 

இப்படி சினிமாவில் பிரபலங்களாக ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்தவர்கள். அவர்களது மகன் மற்றும் மகளை சினிமாவில் அறிமுகம் செய்ய செய்து வைத்து அவர்களின் பிரபலமாகி விடுகின்றார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே

 

சீனிமா நம்மளோட இருக்கட்டும் நம்மளுடைய வாரிசுகள் வேறு ஒரு தொழிலில் சாதிக்க வேண்டும் என்று நினைத்து இருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் இவருக்கு இரண்டு மகள்கள் மட்டும் ஒரு மகன் இருக்கின்றார்கள்.

 

அவரது மகன் ஒரு சில நோயின் காரணமாக உயிரிழந்துள்ளார். ஆனால், அவரது மகள்கள் சமீபகால புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஒரு சில மாதத்திற்கு முன்பாக நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உயிரிழந்து விட்டதாக

 

பல தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தது. இதனை அறிந்த காவல்துறையினர் விருந்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்கள். அங்கு போய் பார்த்தவுடன் அவர் நலமுடன் தான் இருந்துள்ளார். மேலும், இது ஒரு வதந்தியான தகவல் என்று

 

அதன் பிறகு புரிந்துகொண்டு இந்த தகவலை இணையத்தில் போலீசார் வெளியிட்டுள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக அவருடைய மகள்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.