வில்லனாக களம் இறங்கும் நடிகர் நவீன்..!! புதிய அப்டேட்டை வெளியிட்ட பிரபலம்..!!

93

நடிகர் நவீன் என்பவர் சின்னத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் இவர் தனது மிமிக்ரி மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது. மேலும், விஜய் டிவியில் பாவம் கணேஷன் என்ற தொடரில் இரவு நடித்து உள்ளார்.

 

இப்பொழுது அந்த சீரியல் முடிந்த பிறகு புதிய சீரியல் நடிக்க இருக்கின்றார். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் தொடங்க இருக்கும் நீதான் காதல் என்ற புதிய சீரியலில் நவீன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

ஆனால், அந்த தொடரில் இவர்தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும், இந்த சீரியல் ஹிந்தி மட்டும் தெலுங்கில் ஒளிபரப்பாகிய முக்கிய சீரியலாகும் அந்த வகையில் தமிழில் நீ தான் காதல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.