விஜயின் மகன் இயக்கும் முதல் படத்தில் நடிப்பது இந்த நடிகர்களா.? வெளிவந்த தகவல்..!!

290

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்ற. இப்படி இருக்கும் சினிமா பிரபலங்களின் வாரிசுகள் தற்பொழுது அதிகமாக சினிமா பாரத் தொடங்கியுள்ளார்கள்.

 

அந்த வகையில் தனிமத்தில் நடிகர் விஜயின் மகன் குறும்படங்களை இயக்கிய தற்பொழுது இயக்குனராக வெள்ளி திறையில் கால் பதித்துள்ளார். அந்த வகையில் முதல் திரைப்படம் லைக்கா நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவர் யாரை வைத்து முதல் திரைப்படத்தை இயக்குனர் என்ற குழப்பம் தற்பொழுது சீனிவாவட்டாரத்தில் இருந்து வந்தது. அந்த வகையில் முதல் திரைப்படத்தை நடிகர் கவின்

 

ஹரிஷ் கல்யாண், அதர்வா போன்ற நடிகர்களில் யாரோ ஒருவருக்கு தான் அது எப்படி என வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பிரபல பத்திரிக்கையாக ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக தனது தந்தையை வைத்து படத்தை இயக்குவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

 

இவர் தற்பொழுது தனது தந்தை பற்றி இன்னும் எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்து வருவது தற்பொழுது ரசிகர் மத்தியிலும் சினிமாவில் பெரிய ஒரு சாட்சியாக இருந்து வருகின்றது. அதற்கு என்ன காரணம் என்று இதுவரை வெளியாகவில்லை…

 

Comments are closed.