எனது நீண்ட நாள் ஆசை இதுதான்.? நடிகை சாக்ஷி சொல்லிய வித்தியாசமான ஆசை..!!

60

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் தமிழில் பட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஆனால், இவர் படித்தாலும் யாருக்கும் தெரியவில்லை சமீபத்தில் நடித்த நான் கடவுள் இல்லை படத்தில் இவரை பலரும் பாராட்டி வந்துள்ளார்கள்.

 

இதற்கு முன்பாக பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த பகீரா படத்தை வில்லத்தனமாக நடித்துள்ளார். இது மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் கடந்த, ஆறு மாதங்களில் தான் நடித்த மூன்றும் படத்தில் திரைக்கு வந்த மகிழ்ச்சியில் இருக்கின்றார். இப்படி இருக்கும் விவசாயத்தில் தனது ஆசை இது தான் என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

 

அந்த வகையில் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விருப்பமில்லை முற்றிலும் வித்தியாசமான குணம் கொண்ட கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து என்னுடைய திறமையை காட்ட வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்.

 

அது மட்டும் இல்லாமல் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களை இயக்கத்தில் கிராமத்து வேடத்தில் நடிக்கவும் எனக்கு மிகவும் ஆசை. மேலும், தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்புகள் வரும் வரை நான் காத்துக் கொண்டிருப்பேன்.

 

இது மட்டுமில்லாமல் நான் சினிமாவில் மிகவும் விரும்புகிறேன். அதனால், டான்ஸ் ஆக்சன் போன்ற ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனியாக கற்றுக்கொண்டு வருகின்றேன் என்று சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.