சினிமா நடிகை போன்றிருக்கும் நடிகர் யாஷின் மனைவி.? இணையத்தை கலக்கி வரும் காட்சிகள் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் தாங்கள் நடிக்கும் அந்த மொழியில் பிரபலமாக முடியாதவர்கள் கூட மற்ற மொழிக்கு வந்து பிரபலமாக திகழ்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் கன்னட சினிமாவில் பணியாற்று இன்று இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருப்பவர் தான் நடிகர் யாஷ்.

 

இவரை இந்தியாவில் பிரபலமாகிய திரைப்படம் என்றால் அது சமீபத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த கே.ஜி.எப் திரைப்படம் தான். இந்தத் திரைப்படம் வெளிவந்து ஒரு மாஸ் படமாக அமைந்து

 

இந்திய அளவில் பிரபல திரைப்படமாக அமைந்துள்ளது. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்ற ஒரு படமாகும். இப்படி இருக்கும் நிலையில் தற்போது மூன்றாம் பாகத்திற்காக ரசிகர்

 

அவருடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் அவ்வளவு எளிதில் தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட மாட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில்

 

முதன்முறையாக நடிகர் யார் தனது மனைவி மற்றும் மகள் மகளுடன் இருக்கும்படியான சமீப கால புகைப்படத்தை முதன்முறையாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.