அப்பாவின் உதவி இல்லாமல் சினிமாவில் வளர முடியாமல் தவிக்கும் விஜயின் மகன்..!! விலகும் டாப் நடிகர்கள்..!!

முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய் என்பவர் இவருடைய மகன் சஞ்சய் தற்பொழுது இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அந்த தொகை முதல் திரைப்படத்தை தயாரிக்கப் போவது முன்னணி நிறுவனமான லைக்கா நிறுவனம் தான்.

 

மேலும், அவர் இயக்கம் திரைப்படத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் மற்றும் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் படத்தின் பூஜை அறிவித்து ஒரு வருடமாகி தற்பொழுது படத்தின் பற்றிய எந்த ஒரு தகவலும் வழியாகாமல் இருந்து வருகிறது. மேலும், கதையை ஒரு சில நடிகர்களிடம் கூறியுள்ளார்..

 

ஆனால், சில காரணத்தினால் பேச்சுவார்த்தையுடன் நின்று போனதாகவும் கவின் கூறியுள்ளார். மேலும், நடிகர் துல்கர் சல்மானுடன் பேசியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமானின் மகனே அணுகி உள்ளார். அவரை தொடர்ந்து சங்கரின் மகள் படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

 

ஆனால், அடுத்த கட்ட நடவடிக்கை இதுவரை வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு ஒரே காரணம் அவருடைய தந்தை விஜயின் உதவி இல்லாததால் தான் பல பிரபலங்கள் இவருடைய திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டாமல் வருகிறார்கள்.

 

ஏனென்றால் விதியின் சப்போர்ட் மகனுக்கே இல்லாத நிலையில் தற்போது நாங்கள் நடித்தால் நமக்கு பின்னால் பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்று கூட பலரும் தங்கி வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.