6.5 கிலோ தங்கம், வைரம், விலை உயர்ந்த சொகுசு கார்கள்.. வெளியானது நடிகை கங்கனாவின் சொத்து விவரம்.?

பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை கங்கனா ரணாவ் என்பவர். இவர் முன்னனி நடிகையாக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் இவனடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் தனக்கு 90 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக

 

தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த சான்றிதழில் நான் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளதாகவும் தன்னிடம் 28 கோடி ரூபாய் ஆசியும் சொத்துக்கள் மற்றும் 62 கோடி

 

ஆசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், என் கையில் 2 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் வங்கி கணக்கில் ஒரு கோடியே 35 லட்சமும் இருக்கிறது தன்னிடம் மூன்று சொகுசு கால்கள் இருக்கிறது..

 

அது மட்டுமல்லாமல் 6.5 கிலோ தங்கம் மற்றும் 60 கிலோ வெள்ளி 3 கோடி மதிப்புள்ள 14 கேரக்டர் வைரம் நகைகள் இருப்பதாக நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.