நடிகையுடன் ஜிவி பிரகாஷ் நெருக்கமாக நடிக்கும் பொழுது எனக்கு இப்படி தான் இருக்கும்.? மனம் திறந்து கதறிய மனைவி சைந்தவி..!!

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இருவரும் இனிமேல் சேர்ந்து வாழ போவதில்லை என்று தங்கள் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார்கள்.

 

இது தொடர்பான விஷயத்த பொழுது ரசிகமத்தில் பெரியது அதை ஏற்படுத்தியது.. மேலும், இவர் கொடுத்த ஒரு பழைய பேட்டி தற்பொழுது வரவில்லை வருகிறது. அது என்னவென்றால் ஜீவி பிரகாஷ் ஆரம்பத்தில்

 

சினிமாவில் நடிக்க போறேன் என்று சொன்னதும் நிறைய நான் கண்டிஷன் போட்டேன்.. ஆனால், அவர் அதை எதையும் பின்பற்றவில்லை முதல் திரைப்படமான டார்லிங் திரைப்படத்திலேயே நடிகையுடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார்.

 

அது எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமா.? அந்த திரைப்படத்தை பார்த்து ஏராளமானவர்கள் சந்தோஷம் அடைந்தார்கள். மேலும், சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு எல்லாருக்கும் கல்யாணம் ஆகி உள்ளது.

 

மேலும், அவருடைய மனைவியும் எப்படி தான் கஷ்டப்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் அந்த பழைய வீடியோவில் தெரிவித்த விஷயம் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.